Top Story 1ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774

wpengine

கல்முனை மேயர் இரண்டாவது தடவையாகவும் பிழை செய்துள்ளார்…

wpengine

விமல் மனைவி பாஸ்போர்ட் வழக்கில் தீர்ப்பு இன்று!

wpengine