உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியது இதற்குத்தான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(23) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் தாய்லாந்து சென்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தாய்லாந்து செல்லவுள்ளார்.

Related posts

பாதெனியவுக்கு எதிரான விசாரணைகளுக்கு பணிப்பு

wpengine

அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம்

wpengine

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பிலான அறிவித்தல்

wpengine