உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில்..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளை, நேற்று(23) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் அது தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் வேறு எந்த அரசியல்வாதிகளும் நேற்றைய தினம் சென்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதி அமைச்சினால் அறிவிப்பு   

wpengine

7,500 ஆசிரியர்கள் இன்று முதல் சேவையில்..!

wpengine

எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்…

wpengine