விளையாட்டு

மஹேவினை பின்தள்ளி யூனுஸ்கான் சாதனைப் பட்டியலில்..

டெஸ்ட் ஓட்டங்கள் 10,000 இனைப் பெற்ற முதலாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையினை யூனுஸ்கான் கைப்பற்றியுள்ளார்.

இந்நாட்களில் நடைபெறுகின்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கான போட்டியிலேயே யூனுஸ்கான் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – சுனில் கவஸ்கார், அவுஸ்திரேலியா – எலன் போர்டர், மேற்கிந்திய தீவுகள் அணி – பிரையன் லாரா, தென்னாபிரிக்கா – ஜேக் கலீஸ், இலங்கை – மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து – அலேஸ்டியார் குக் ஆகியோர் முன்னர் சாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை…- ஹசான் திலகரத்ன..

wpengine

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் அணி தோல்வி

wpengine

பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பாய் இந்தியன்ஸ் 03 விக்கெட்டுகளால் வெற்றி…

wpengine