உள்நாட்டு செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

செழுமைப் பட்டியலில் இலங்கைக்கு 61வது இடம்

wpengine

அர்ஜுனவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் திலங்க தோல்வி..

wpengine

10 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை..!

wpengine