Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிlபயணக்கட்டுப்பாடு தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

wpengine

பிட்ச் ரேடிங், இலங்கையின் தரவரிசையினை கீழிறக்கியது…

wpengine

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள்

wpengine