உள்நாட்டு செய்திகள்

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்..

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நாடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை இன்று(01) மீளவும் ஆரம்பம்…

wpengine

SJB இன் தலைவராக சஜித் மற்றும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார செயற்படுவதைத் தடுக்கும் டயானா கமகேவின் இடைக்காலத் தடையுத்தரவு மனுவை நிராகரித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்..!

wpengine

இலக்கத்தகடின் இறுதி இலக்கத்தின் படி எரிபொருள் விநியோகம் .

News Editor