உள்நாட்டு செய்திகள்

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த புகையிரத நிலையம் திறப்பு…

(FASTNEWS|COLOMBO) களனிவெலி புகையிரத பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த விழாக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்றையதினம் முதல் களனிவெலி புகையிரத பாதையில் புதிதாக இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

wpengine

அஷோக் அபேசிங்க CID முன்னிலையில்

wpengine

தாமரை கோபுரத்திற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க, நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும்..!

wpengine