உள்நாட்டு செய்திகள்

மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கத் தடை..

பாடசாலை ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பதை தடுப்பதற்காக புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட இருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகின்றார்.

இவ்வாறு நிதி சேகரிப்பதன் மூலம் இலவசக் கல்விக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், பாடசாலைக்குள் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து பாரத்ததன் பின்னரே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய, நக்காவத்தை மஹிந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

கட்டுநாயக்க விஐபி முனையத்தில் பாதுகாப்பு பலப்படுத்த ஜனாதிபதி செயலாளர் பணிப்பு..!

wpengine

அரச வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

wpengine

பங்களாதேஷ் அணித் தலைபர் முஷ்பிகுர் ரஹிமின் தலையினை பதம் பார்த்தது பந்து – வைத்தியசாலையில் அனுமதி [VIDEO]

wpengine