உள்நாட்டு செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்புக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்…

(FASTNEWS|COLOMBO) நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காக 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழக மீனவர் சுட்டுக் கொலை – புத்தகயா விஹாரை உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு…

wpengine

கோட்டா சார்பில் கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு

wpengine

உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது…

wpengine