உள்நாட்டு செய்திகள்

மாணவர்களின் வெளிப்படையான புத்தகப்பை தொடர்பில் விசாரணை

(FASTNEWS|COLOMBO) வெளிப்படையான புத்தக பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் நேற்று வருகை தந்த மாணவர்களில் வெளிப்படையான புத்தக பை இல்லாத மாணவர்களை புத்தகங்களை கையில் எடுத்து செல்லுமாறு அதன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

மேலும் 28 பேர் குணமடைந்தனர்

wpengine

முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்

Azeem Kilabdeen

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்…

wpengine