உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு UGC இனால் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விடுமுறை பெற்று வீடுகளுக்குச் சென்றுள்ள, களனி பல்கலைக்கழகம், யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத கல்லூரி மற்றும் நைவல உயர் கல்வி நிறுனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மேற்படி கல்வி நிறுவனங்களை, இன்று(05) முதல் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று(04) நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ரிப்கான் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

மத்தளையில் தரையிறக்கப்பட்ட விசேட விமானம்

wpengine

O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு தனியார் பேரூந்துகளில் இலவச போக்குவரத்து வசதி..

wpengine