உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து ஆராய பிரதமரினால் குழு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார்.

கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள் விடயம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பன விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

Related posts

சேவைப் புறக்கணிப்பினால் 15 லட்சம் கடிதங்கள் முடங்கின..

wpengine

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது…

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலி

wpengine