உள்நாட்டு செய்திகள்

மாணவி ஒருவர் மைதானப் பயிற்சியின் போது பலி…

பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற திடீர் விபத்தில் அவிஸாவளை – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த 09 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சியின் போது அவர் கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவிஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

 

 

#rishma

Related posts

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 2ஆவது இலங்கையர் யோஹான் பீரிஸ்…

wpengine

இவ்வாண்டுக்கான 6 புதிய அரசியல் கட்சிகள்

wpengine

விமல் வீரவன்சவை நாடாளுமன்ரிற்கே தேடிவந்த லஞ்ச ஆணைக்குழுக் கடிதம்

wpengine