உள்நாட்டு செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) –  சிவனொளிபாதமலை வனப் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்றைய தினம் மேற்படி சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐ. நா சபையின் சிறப்பு குழு இன்று இலங்கை வருகை…

wpengine

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு முழுமையான ஆதரவு

wpengine

வௌ்ளை அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை நீக்கம்…

wpengine