உள்நாட்டு செய்திகள்

மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

மாத்தறை – எலவேல்ல வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான பாடசாலை மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை – பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

wpengine

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை….

wpengine