ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாத்தறை நகைக்கடை கொள்ளையின் போது பயன்படுத்திய துப்பாக்கி அமைச்சருடையது…

மாத்தறை பகுதியில் அனமியில் இடம்பெற்ற நிலேகா நகைக்கடை கொள்ளையின் போது, கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திய துப்பாக்கியானது அமைச்சர் ஒருவருடையது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிக்கு பொறுப்பான அமைச்சர் யாரு என்பது குறித்து வெளிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் தான் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யோஷிதவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

wpengine

மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்???

wpengine

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள் கோடி…

wpengine