உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – பெலியத்தை புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த ரயில் சேவை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளததாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் புகையிரதம் அன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புதிய அமைச்சரவை பழைய திருடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது: விஜித ஹேரத்

wpengine

GMOA தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார் நிலையில்

wpengine

சுங்க பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும்(01) முன்னெடுப்பு…

wpengine