Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இந்த மாத இறுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் மருத்து புள்ளிவிபரவியல் சர்வதேச நிபுணர் மருத்துவர் ரவீந்திர ரன்னன்எலிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றை முழுமையாக கட்டுபடுத்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலங்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிணையில் விடுதலை

wpengine

ஹெரோயின் 68Kg உடன் இருவர் கைது.

wpengine