உள்நாட்டு செய்திகள்

மார்ச் மாதம் முதல் சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ்..

சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான உயர் தரத்திலான புதிய பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்திருந்தார்.

Related posts

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

wpengine

தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

wpengine

தேர்தலுக்கு பணம் வழங்க முடியாவிட்டால்,முன்னின்ற அரச ஊழிய வேட்பாளர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் : சபையில் சஜித்

News Editor