உள்நாட்டு செய்திகள்

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதிக்கும் ஆறாம் திகதிக்கும் இடையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

A/L பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு!

wpengine

கொழும்பிலுள்ள 60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine

‘பாக்கு’ பாவனையை நீக்குவதற்காகு புதிய சட்டமூலம்…

wpengine