Top Story 3உள்நாட்டு செய்திகள்

மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி – கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்றத்தைப் பாதுகாக்க ரணில் வீடு செல்ல வேண்டும்

wpengine

நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும் போக்கு…

wpengine

சைட்டத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புப் போராட்டம் இன்று நுகேகொடையில்…

wpengine