உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் புகையிரத சேவை…

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான புகையிரத சேவை திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ௬தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Related posts

இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்

wpengine

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை.. (VIDEO)

wpengine

சுமார் 2778 மில்லியன் ரூபா பெறுமதியுடனான ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine