உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடும்வாகன நெரிசல்..

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதி நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

மட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு.

wpengine

NTM சேவைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

wpengine