உள்நாட்டு செய்திகள்

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினால் கடும் வாகன நெரிசல்…

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தற்போது முன்னெடுத்துவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆதலால், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

மத்தியதர குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடு…

wpengine

225 எம்.பி’க்களையும் அமைச்சர்களாக்குமா தேசிய அரசாங்கம்?

wpengine

கைப்பேசியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரீட்சை மோசடி CID விசாரணைக்கு..

wpengine