உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மாலைதீவை தாக்கியது கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தற்பொழுது மாலைதீவிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த வைரஸ் தாக்கத்திற்கு இருவர் உட்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ள இருவரையும் தனிமைப்படுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

​இதேவேளை, இலத்தின் அமெரிக்காவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

.

Related posts

ராஜபக்க்ஷர்கள் சட்டங்களை மீறிச் செயற்பட்டிருந்தால் தண்டனை – ரணில்!

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிக்கும் வாகன சாரதிகளிடம் கோரிக்கை..

wpengine

நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்க முடியாது

Azeem Kilabdeen