உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று(24) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தான் அரசியல் வாழ்வுக்கு ஓய்வழிக்கப் போகின்றேன் – சமல்

wpengine

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

wpengine