உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மைத்திரி – ரணில் கூட்டணி நாட்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளை தடுக்க முயற்சி – வசந்த

wpengine

ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்தை ஏற்படுத்தும் யோசனையினை ஜனாதிபதி நிராகரிப்பு..

wpengine

இனவாதத்தை தூண்டும் பெயரிலுள்ள கட்சிகளை புறக்கணிப்பது குறித்தான மனு நிராகரிப்பு.

wpengine