உள்நாட்டு செய்திகள்

மாளிகாவத்தையில் மூன்று பெண்கள் உயிரிழப்பு;

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாளிகாவத்தை பகுதியில் தனியார் ஒருவர் நிவாரணங்கள் வழங்கப்பட்ட செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சன நெரிசலில் சிக்குண்ட மேலும் நான்கு பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நாளை(05) காலை கட்சித் தலைவர்கள் கூட்டம்…

wpengine

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

Azeem Kilabdeen

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள மொட்டுக்கட்சி தயாராக உள்ளது..!

wpengine