உள்நாட்டு செய்திகள்

மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

“ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்” – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..

wpengine

பொலிஸ் ஊரடங்கு நீக்கம்?

News Editor