உள்நாட்டு செய்திகள்

மா​வனெல்ல நகரில் இராணுவத்தினர் பாதுகாப்பு அதிகரிப்பு..

(FASTNEWS|COLOMBO) மாவனெல்ல பொதுச் சந்தைக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

wpengine

பேத்தியை வன்புணர்ந்த 60 வயது தாத்தா!

News Editor

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

wpengine