உள்நாட்டு செய்திகள்

மித்தெனிய துப்பாக்கிச்சூடு – மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் வைத்து நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் பொலிசார் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

Related posts

பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டைச் சீரழித்துவிட்டார்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Azeem Kilabdeen

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்

wpengine