ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மினசாரம் தாக்கி சிறுமி பலி

நுவரெலியா, வலப்பனை கலங்கவத்தை பிரதேசத்தில் மினசாரம் தாக்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கருகில் உள்ள விவசாய பண்ணையொன்றில் வைத்தே மினசாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினசாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.

கலங்கவத்தை உடகாவல பிரதேசத்தை சேர்நத 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் – 14 நாட்கள் தனிமைப்படுத்தபடவுள்ள கிரிக்கெட் வீரர்கள்

wpengine

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் மோதல்கள் வெடிக்கும் – இந்திக்க தொட்டவத்த எதிர்வுகூறல்

wpengine

அனுஷ்கா சர்மா காதல் உறவு முறிவு

wpengine