உள்நாட்டு செய்திகள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்…

(FASTNEWS|COLOMBO) மின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது குறைந்து வருகின்றமை காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அல்லது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேட்டுகொண்டுள்ளார்.

Related posts

ராஜபக்ஸ ஊழல்களை வெளிப்படுத்தத் தயாராகும் சஜின்வாஸ் [VIDEO]

wpengine

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்…

wpengine

எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் இடியுடன் கூடிய மழை…

wpengine