உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை நட்டத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

Related posts

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

wpengine

சுகாதார சேவைகள் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் – சுற்றறிக்கை வெளியீடு…

wpengine

பெறுமதிவாய்ந்த இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட 04 பேர் கைது…

wpengine