உள்நாட்டு செய்திகள்வணிகம்

மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி…

இரு தூண்கள் இடையே ஓடும் மின்சார ரயில் சேவைக்கான ரயில் பாதையினை கொழும்பு கோட்டை முதல் கொட்டாவ, மாலபல்ல வரையில் நிர்மாணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த மின்சார ரயில் சேவை பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து நிதியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்டாரவளை – பதுளை பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – 4 வாகனங்கள் சேதம்..!

wpengine

காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை…

wpengine

வாகனங்கள் குறித்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

News Editor