உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டு காலம் அதிகரிப்பு..!

நாளை (28) நாளை மறுதினம் (29) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

34ஆவது பொலிஸ்மா அதிபர் யார்?

wpengine

தற்போது சேவையிலுள்ள ரயில் சேவைகள் இன்றுடன் நிறைவு…

wpengine

நாளை முதல் சோற்றுப் பொதியின் விலை அதிகரிப்பு

wpengine