Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்தில் செய்யப்படும் பணிகளுக்கு அதிக மின்சாரம் செலவழிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கையடக்கத் தொலைபேசி கட்டணங்கள் தொடர்பான அறிவித்தல்!

Azeem Kilabdeen

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை புறக்கணித்த மாணவர்கள்..!

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு..

wpengine