உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம்..

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் எதிர்வரும் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது.

 

(rizmira)

Related posts

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

wpengine

கண்டி வன்முறைச் சம்பவம் – மேலும் மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது…

wpengine

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு…

wpengine