உள்நாட்டு செய்திகள்

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மியன்மாரில் சிக்கியிருந்த 74 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான 8M 611 எனும் விமான மூலம் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 74 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை..!

wpengine

தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு..

wpengine

போரா மாநாட்டால் இலங்கைக்கு என்ன பயம்

wpengine