Top Story 3உலக செய்திகள்

மியன்மாரில் நிலநடுக்கம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
மியன்மாரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று காலை 7.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 5.1 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் இதுவரையில் வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் கடும் மழை எச்சரிக்கை

wpengine

உக்ரேனிய சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு

wpengine

சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…

wpengine