உலக செய்திகள்

மியன்மாரில் மிதமான நிலநடுக்கம்..

மியான்மர் நாட்டை இன்று(26) காலை 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 7.52 மணியளவில் பூமியின் அடியில் சுமார் 90 Km ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி இறையடி எய்தினார்.

wpengine

சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி -துப்பாக்கி சூட்டில் பொலிசார் உட்பட 20 பேர் பலி…

wpengine

காற்றுக்கு உண்டோ இறப்பெல்லாம்..?

wpengine