வணிகம்

மிளகு விலையின் வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிளகு விலை வீழ்ச்சியடைவதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவே, இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது.

பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் நேற்று(18) வெளியிட்ட அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

350 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான கடன் காலம் தாழ்த்துதல் மூலம் HNB இன் COVID நிவாரண நிதிக்கு மதிப்பு சேர்கிறது

wpengine

HNB உடன் கூட்டணி ஒன்றை கச்சாத்திட்டுள்ள கண்டி திரித்துவக் கல்லூரி

wpengine

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் ஆப்பிள் வெளியீடு

wpengine