விளையாட்டு

மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கெப்பிட்டல்ஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரையில் இடம்பெற்ற இண்டியன் ப்றீமியர் லீக் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

10 புள்ளிகளைப் பெற்றுள்ள ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

Related posts

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் குமார் சங்கக்கார கருத்து

wpengine

இந்தியா – மேற்.தீவு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று..

wpengine

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கோரும் விண்ணப்பங்கள் ஒத்திவைப்பு

wpengine