உள்நாட்டு செய்திகள்

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவுக்கு மஹிந்தவே பொறுப்பு…

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று(20) காலை மல்வத்து பீட மகாநாயக்க தேரரரை பார்க்கச் சென்ற பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

எதிர்வரும் 10ம் திகதி விஷேட சபை அமர்வு…

wpengine

பிளாஸ்டிக் கிளிப்களுக்குத் தடை

wpengine

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine