உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது (UPDATE)

கல்கிசைக்கும் தெஹிவளைக்கும் இடைப்பட்ட ரயில் சேவைகள் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

கல்கிசைக்கும் தெஹிவளைக்கும் இடைப்பட்ட மீனவர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

போட் சிட்டி திட்டத்தை மீள ஆரம்பிக்க எழுத்து மூலம் அறிவிப்பு

wpengine

அதிவேக வீதியில் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு கோரிக்கை…

wpengine

சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

wpengine