உள்நாட்டு செய்திகள்

மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும்…

மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினரின் ஜெனீவாவிலான போராட்டம் இன்று..

wpengine

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ஜனவரி 8ம் திகதியின் வெற்றி தொடரும் வீணாகாது – ஜனாதிபதி

wpengine