உள்நாட்டு செய்திகள்

மீரிகம ரயில் விபத்து – விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம்

ரயில் மற்றும் எஞ்சின் என்பன தனித் தனியாக கழன்று, விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மீரிகம வில்வத்த ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த விபத்துச்சம்பவம் நேற்று(04) மாலை இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் ரயிலின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு வேலைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு இன்று(27) விசாரணைக்கு

wpengine

ஊரடங்கினை தொடர அரசுக்கு ஆர்வமில்லை

wpengine

மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் தொடர்பிலான பரிசோதனை தகவல்கள் பொது மக்களுக்கு..

wpengine