Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீளவும் சாமர சம்பக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

wpengine

3 பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு

wpengine

ஜனாதிபதி இன்று எகிப்து செல்கிறார்..!

wpengine