உள்நாட்டு செய்திகள்

மீளவும் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிடியாணையின்றி கைது செய்ய வர்த்தமானி அறிவித்தல்

wpengine

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

Azeem Kilabdeen

இலங்கை ‘ஏ’ அணியை ‘ஒயிட்-வாஷ்’ செய்து வெற்றி வாகை சூடியது நியூசிலாந்து

wpengine